Advertisements

Browsed by
Tag: Seducing voice

ஒரு பாடல்.

ஒரு பாடல்.

ஆஹ் …….. வான் உயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை எல்லாம் வான் உயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை எல்லாம் நான் இருந்து வாடுகிறேன் நா வறண்டு பாடுகிறேன் நான் இருந்து வாடுகிறேன் நா வறண்டு பாடுகிறேன் வானுயர்ந்த சோலையிலே வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன் பாழான நாளித்தோன்று பார்த்தவர்கள் கூறவில்லை வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன் பாழான நாளித்தோன்று பார்த்தவர்கள் கூறவில்லை தேனாக பேசியதும் சிரித்து விளையடியதும் தேனாக பேசியதும் சிரித்து விளையடியதும் வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை வான் உயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை எல்லாம் வான் உயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை எல்லாம் நான் இருந்து வாடுகிறேன் நா வறண்டு பாடுகிறேன் வானுயர்ந்த சோலையிலே…

Read More Read More

Advertisements